நிலவில் கந்தகம் இருப்பது மற்றொரு தொழில்நுட்பம் மூலமும் உறுதி:  இஸ்ரோ தகவல்

சென்னை: ஏபிஎக்ஸ்எஸ் என்ற கருவி நடத்திய பரிசோதனையில் நிலவில் கந்தகம் இருப்பதுடன் மேலும் சில தனிமங்கள் சிறிய அளவில் இருப்பது உறுதி செய்யபட்டுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ரோவர் கந்தகம் இருப்பதை கண்டறிந்த நிலையில் ரோவரில் இருந்து மற்றொரு கருவியில் பரிசோதனை செய்யப்பட்டது. இயற்கையாகவே கந்தகம் படிந்துள்ளதா அல்லது எரிமலை வெடிப்பால் படிந்ததா என்று இஸ்ரோ ஆய்வு செய்து வருகிறது.

Related posts

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் நவராத்திரி விழா: நிகழ்ச்சியை ஒட்டி கேரள – தமிழக போலீசார் அணிவகுப்பு மரியாதை

திருச்சியில் ஜோசப் கல்லூரி, சமது ஸ்கூல்உள்ளிட்ட 8 பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

வடகிழக்கு பருவமழை எதிரொலி : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 36 படகுகளை வாங்கிய சென்னை மாநகராட்சி!!