நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பான வழியைத் தேடி ரோவர் வலம் வந்ததை லேண்டர் படம் பிடித்ததாக இஸ்ரோ தகவல்

பெங்களூரு: பாதுகாப்பான பாதையை தேர்ந்தெடுப்பதற்காக ரோவர் நின்ற இடத்தில் இருந்து வலதுப்புறம் திரும்பி சுற்றுமுற்றும் சுழன்று பார்க்கும் விடியோவை இஸ்ரோ வெளியிட்டது. இதனை முற்றத்தில் குழந்தை விளையாடுவதை தள்ளி நின்று தாய் பார்ப்பது போல லேண்டர், ரோவரை பாசத்துடன் பார்ப்பதா இஸ்ரோ வர்ணித்துள்ளது.

Related posts

9 மணி நிலவரம்: ஹரியானாவில் 9.53% வாக்குப்பதிவு

வெயில் தாக்கம் அதிகரிப்பால் உப்பு உற்பத்தி தீவிரம்

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு