10 மணிக்கு சந்திரபாபு நாயுடு செய்தியாளர் சந்திப்பு

விஜயவாடா: சந்திரபாபு நாயுடு இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். சந்திரபாபு நாயுடு நேற்று செய்தியாளர்களை சந்திக்க இருந்த நிலையில் திடீரென சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. டெல்லி செல்வதற்கு முன்பு சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்