Latest செய்திகள் தமிழகம் 5 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்! FrancisJanuary 19, 2024, 7:31 am0291 views சென்னை: 5 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.