கமலா ஹாரிசுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்துக் கணிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதால் வெற்றி வாய்ப்பு என கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் தேர்தல் நவ.5-ம் தேதி நடைபெற உள்ளது; சிகாகோவில் நடக்கும் மாநாட்டில் முறைப்படி வேட்பாளராக அறிவிக்கப்படுவார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களமிறங்கி உள்ளார்.

 

Related posts

ஆளுநர் ரவிக்கு கிறிஸ்தவ ஆயர்கள் பேரவை கண்டனம்!!

கனிமவள தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மேல்முறையீடு

விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இரு தரப்பினருக்கு இடையே மோதல்: கர்நாடகாவில் 144 தடை உத்தரவு.! போலீசார் குவிப்பு