தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்!.

சென்னை: புனித ரமலான் பண்டிகை தமிழ்நாட்டில் இன்று கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை சிறப்பு தொழுகை மேற்கொண்ட இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பறிமாறிக் கொண்டனர்.

Related posts

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு