விஷச்சாராய வழக்குகளை விசாரிக்க சிபிசிஐடி ஏ.எஸ்.பி. கோமதி விசாரணை அதிகாரியாக நியமனம்

சென்னை: விஷச்சாராய வழக்குகளை விசாரிக்க சிபிசிஐடி ஏ.எஸ்.பி. கோமதி விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம், செங்கல்பட்டு விஷச்சாராய வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். விஷச்சாராயத்தால் 22பேர் இறந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

Related posts

தமிழக மீனவர்களுக்கு ஒன்றரை ஆண்டு சிறை, அபராதம் விதிப்பு: இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்

1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் வழங்க ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது