காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்திக்க கர்நாடக அனைத்துக்கட்சி குழு முடிவு..!!

பெங்களூரு: காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்திக்க கர்நாடக அனைத்துக்கட்சி குழு நேரம் கேட்டுள்ளது. நேரம் கிடைத்தவுடன் டெல்லிக்கு சென்று பிரதமரை சந்திப்போம் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆட்சியை இழக்கிறார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்?.. 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழிலாளர் கட்சி முன்னிலை

தென்காசியில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்

இளைஞர் தீக்குளிப்பு – 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்