காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 4,000 கனஅடியாக குறைவு

ஒக்கேனக்கல்: காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 4,000 கனஅடியாக குறைந்துள்ளது. பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 5,500 கனஅடியில் இருந்து 4,000 கனஅடியாக நீர்வரத்து குறைந்தது.

Related posts

ஒரு குவளை நீர் கொடுங்கள் சொல்கிறார் தேவதைகளின் தேவதை!

AI ரிடச்!

தேனி அரசு சட்டக்கல்லூரி அமைப்பதற்கான இடம் யாரால் தேர்வு செய்யப்பட்டது: ஐகோர்ட் கேள்வி