சாதியை முன்னிறுத்தி எடுக்கப்படும் படங்கள் வெற்றி பெறுவதில்லை: வைரமுத்து பேட்டி

சென்னை: சாதி என்பது அடையாளம் என்ற நிலையில் இருந்தால்போதும், அதற்குமேல் முக்கியத்துவம் தர வேண்டாம் என வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். திராவிடக் கட்சிகளின் நடவடிக்கையால்தான் சாதி பிரச்னை இந்த அளவுக்கு குறைந்துள்ளது. சாதியை முன்னிறுத்தி எடுக்கப்படும் படங்கள் வெற்றி பெறுவதில்லை என சென்னையில் வைரமுத்து பேட்டி அளித்துள்ளார்.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு