டிஎன்பிஎஸ்சி மூலம் பல்வேறு துறைகளில் 394 பேர் தேர்வு


சென்னை: டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி மூலம் கடந்த மாதம் 16ம் தேதி முதல் கடந்த 7ம் தேதி வரை இளநிலை வரைதொழில் அலுவலர் பதவிக்கு 219 பேரும், குரூப் 2 பணிகளில் அடங்கிய இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு 112 பேரும், இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கு 29 பேரும் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மொத்தம் 394 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்