புற்றுநோய் காரணமாக ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் (49) உயிரிழப்பு

அராரே: ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் (49) புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். 1993-ல் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஹித் ஸ்ட்ரீக் அறிமுகமானார். 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஹீத் ஸ்ட்ரீக் 239 விக்கெட்டுகள், 2942 ரன்கள் எடுத்தார். 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஹீத் ஸ்ட்ரீக் 216 விக்கெட்டுகள், 1990 ரன்கள் எடுத்தார்.

Related posts

தாய்க்காக மரக்கன்று நட வேணும்: வானொலியில் மோடி உரை

பாஜக எம்எல்ஏவின் மிரட்டலால் காமெடி நடிகரின் நிகழ்ச்சி ரத்து: தெலங்கானாவில் பரபரப்பு

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் இந்தி நாளிதழ் நிருபர் கைது: ஜார்கண்ட்டில் சிபிஐ அதிரடி