கனடா ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக்கை வீழ்த்தி பைனலுக்கு ஜெசிகா தகுதி

டொராண்டோ: கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொராண்டோ, மான்ட்ரியல் நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனயைான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா மோதினர். இதில் ஜெசிகா பெகுலா 6-2, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தார்.

ஆடவர் ஒற்றையர் அரையிறுதியின் இத்தாலியின் ஜானிக் சின்னர் 6-4, 6-4 என அமெரிக்காவின் டாமி பாலையும், ஆஸ்திரேலியாவின அலெக்ஸ் டி மினார், 6-1, 6-3 என ஸ்பெயினின் அலெஜான்ட்ரோ டேவிடோவிச் ஃபோகினாவையும் வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தனர்.

Related posts

அமைச்சர் எ.வ.வேலு தகவல் 4 நகரங்களுக்கு இந்த ஆண்டில் புறவழிசாலை அமைக்கும் பணி

2 கி.மீ. தூரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டன; திருப்பதி மலைப்பாதையில் 7 யானைகள் நடமாட்டம்: பக்தர்கள் அச்சம்

பேரவையில் நிறைவேற்றம் மாநகர காவல் சட்டங்களில் திருத்த மசோதா