கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் 6 பதக்கங்களை வென்று புள்ளி பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்

சென்னை: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் 6 பதக்கங்களை வென்று புள்ளி பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. 4 தங்கம், 2 வெண்கலம் என 6 பதக்கங்களை வென்று பட்டியலில் தமிழ்நாடு அணி முதலிடத்தில் உள்ளது. மகளிர் கபடி போட்டியில் ஒரு பதக்கம், ஸ்குவாஷ் போட்டியில் 5 பதக்கம் என மேலும் 6 பதக்கங்களை தமிழ்நாடு அணி உறுதி செய்துள்ளது.

Related posts

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.