கலிஃபோர்னியாவில் 102 ஏக்கர் பண்ணை வீட்டை விற்க இயக்குனர் ஜேம்ஸ்கேமரூன் முடிவு..!!

அமெரிக்கா: டைட்டானிக், அவதார் திரைப்படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ்கேமரூன் தனது 120 ஏக்கர் பண்ணை வீட்டை விற்க முடிவு செய்துள்ளார். கலிஃ போர்னியாவில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இந்த வீட்டை ரூ.270 கோடிக்கு அவர் விற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள அந்த எஸ்டேட்டில் 8000 சதுரடி பரப்பளவில் 5 படுக்கை அறைகளுடன் கூடிய பங்களா ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி திரையரங்கம், உடற்பயிற்சி கூடம், கெஸ்ட் ஹவுஸ், அலுவலகம், பனை மரங்களால் சூழப்பட்ட நீச்சல் குளம் என பல்வேறு சொகுசு அம்சங்கள் உள்ளன. அவர் தனது மனைவியுடன் பெரும்பாலும் நியூயார்க்கில் வசிப்பதால் பண்ணை வீட்டை விற்க முடிவு செய்துள்ளார்.

Related posts

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக போலி சான்றிதழ் தயாரித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

நடிகர் பார்த்திபனிடம் ரூ.42 லட்சம் சுருட்டல்: கோவை ஸ்டூடியோ அதிபர் மீது வழக்கு

ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் எனக்கூறி ரூ.75 லட்சம் மோசடி போலீஸ் ஏட்டு கைது