புட்டரிசி மாவுருண்டை

தேவையானவை:

புட்டரிசி – 1 கப்,
சர்க்கரை (பொடித்தது) – 1 கப்,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்தூள் – அரை டீஸ்பூன்.

செய்முறை:

அரிசியை வாசனை வரும்வரை குறைந்த தீயில் வறுத்துக்கொள்ளுங்கள். மிஷினில் மாவாகஅரைத்துக்கொள்ளுங்கள். சர்க்கரையையும் அரைத்துக்கொள்ளுங்கள்.நெய் நீங்கலாக எல்லாவற்றையும் கலந்துகொள்ளுங்கள். நெய்யைக் காயவைத்து சிறிது சிறிதாக ஊற்றி,சேர்த்துப் பிசைந்து உருண்டைகளாக உருட்டுங்கள்.

Related posts

கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொறியல்

பிரெட் போண்டா

லெமன் கேக்