சென்னையில் 2வது கட்டமாக 66 புதிய தாழ்த்தள பேருந்துகள் சேவை!!

சென்னை : சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக முதற்கட்டமாக 58 தாழ்த்தள பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், 2வது கட்டமாக 66 புதிய தாழ்த்தள பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. புதிய தாழ்த்தள பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் தடங்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது MTC.

Related posts

ஊட்டி தாவரவியல் பூங்கா மாடங்களில் மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம்

சிறப்பு நீதிமன்ற உத்தரவின்பேரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்துள்ளது லோக் ஆயுக்தா காவல் துறை

சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!