துர்க்: சட்டீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தை சேர்ந்தவர் டோகேஷ் சாகு(26). இவருக்கும் கைராகார் மாவட்டத்தை சேர்ந்த ஹேமகுமாரி என்பவருக்கும் இம்மாதம் 14ம் தேதி திருமணத்துக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் டோகேஷை வலுக்கட்டாயமாக கடத்தி தாக்கிய ஹேமகுமாரி அவரது காதலன் துர்கேஷ் சாகு(22) கைது செய்யப்பட்டனர்.
+
Advertisement


