லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் உதவியாளர் சஸ்பெண்ட்

கடலூர்: கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணை நகரை சேர்ந்தவர் செல்வம் (40). இவர் வீட்டின் பின்புறம் மரப்பட்டறை அமைக்க, வரி நிர்ணயம் செய்வதற்காக கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதற்கு வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன் (55), வருவாய் உதவியாளர் லட்சுமணன் (45) ஆகியோர் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் வருவாய் ஆய்வாளர் பாஸ்கர், உதவியாளர் லட்சுமணனை சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி ஆணையர் நேற்று உத்தரவிட்டார்.

Related posts

உள்ளூர் பிரச்சினைகளை கையில் எடுத்துப் போராட வேண்டும்: அதிமுக நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்

தூத்துக்குடி அருகே குக்கர் வெடித்து சத்துணவு அமைப்பாளர் படுகாயம்!!

பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை!