கீழடியில் 25 பானைகள் கண்டெடுப்பு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18ம் தேதி தொடங்கியது. இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. பாசி மற்றும் கண்ணாடி மணிகள், ‘தா’ என்ற ‘தமிழி’ எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு, மீன் உருவம் பொறிக்கப்பட்ட 2 பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

8 குழிகளிலும், 5 பெரிய பானைகளும், 20க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான பானைகளும் கண்டறியப்பட்டது. ஏற்கனவே கண்டறியப்பட்ட பானைகளுக்குள் மஞ்சள், தேங்காய் எண்ணெய், வாழைக்காய் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை