பிஎம்டபிள்யூ ஆர் 1300 ஜிஎஸ்

பிஎம்டபிள்யூ நிறுவனம், ஆர் 1300 ஜிஎஸ் என்ற மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் அட்வன்சர் மோட்டார் சைக்கிள் வரிசையில் லேட்டஸ்ட் வரவான இதில், 1,300 சிசி டிவின் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப் பட்டுள்ளது . இது அதிகபட்சமாக 143 பிஎச்பி பவரையும், 149 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது. ஷோரூம் விலை சுமார் ரூ.20.95 லட்சம்.

Related posts

கியூட் தேர்வு முடிவு தாமதம்: என்டிஏ மீது காங். சாடல்

கேரளாவில் நகரசபை அலுவலகத்தில் ஊழியர்களின் ரீல்ஸ் வீடியோ: விளக்கம் கேட்டு நோட்டீஸ்

ஆர்எஸ்எஸ் எப்போதும் அரசியலமைப்புக்கு எதிரானது: வெளிநடப்புக்கு பின் கார்கே விமர்சனம்