பிஎம்டபிள்யூ சிஇ 04

பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம், சிஇ04 என்ற பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியச் சந்தையில் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய உள்ளது. இதில் 8.9 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. இதில் உள்ள மோட்டார் அதிகபட்சமாக 41 பிஎச்பி பவரையும், 62 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 50 கிலோ மீட்டர் வேகத்தை 2.6 நொடிகளில் எட்டும் எனவும், மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். முழுமையாக சார்ஜ் செய்தால் 130 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் என இந்த நிறுவனம் தெரிவிக்கிறது. இதில் 10.25 அங்குல டிஎஸ்பி டிஸ்பிளே , சி பைப் சார்ஜிங் போர்ட், ஏபிஎஸ், டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளன.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்