பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் விவிஐபிக்கள் பயன்படுத்தும் வகையில் உச்ச பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி தோட்டாக்கள் மட்டுமின்றி, குண்டு வெடிப்பு தாக்குதலையும் தாங்கும் திறன் கொண்ட வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான 10 மி.மீ தடிமன் கொண்ட வலுவான ஸ்டீல் அடிப்பாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல், கண்ணாடிகள், கதவுகள் ஆகியவையும் 2 கிராணைட் குண்டு தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இதன் ஷோரூம் விலை ₹15 கோடி. இதே 7 சீரிஸ் காரின் துவக்க ஷோரூம் விலை ₹1.81 கோடி.

Related posts

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு