பாமகவுடன் பாஜக நிர்வாகிகளும் மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை

சென்னை: பாமகவுடன் பாஜக நிர்வாகிகளும் மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பாமகவுக்கு 12 மக்களவை தொகுதிகள் மற்றும் 2 மாநிலங்களவை எம்.பி., ஒரு அமைச்சர் பதவி தர பாஜக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான பாமக நிர்வாகிகள் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்; 600 விசைப்படகுகள் கரை நிறுத்தம்

ஒன்றிய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.83 கோடி உண்டியல் காணிக்கை