சென்னை: பாமகவுடன் பாஜக நிர்வாகிகளும் மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பாமகவுக்கு 12 மக்களவை தொகுதிகள் மற்றும் 2 மாநிலங்களவை எம்.பி., ஒரு அமைச்சர் பதவி தர பாஜக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான பாமக நிர்வாகிகள் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.