பாஜக ஆட்சி செய்யாத மாநில முதல்வர்கள் உள்ளிட்டோரை சந்திக்கும் பயணத்தை தொடங்கினார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!!

டெல்லி: பாஜக ஆட்சி செய்யாத மாநில முதல்வர்கள் உள்ளிட்டோரை சந்திக்கும் பயணத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கினார். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ள நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலும் முயற்சி செய்து வருகிறார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நேரில் சந்திக்கிறார்.

Related posts

விஷச் சாராயத்தில் 29.7% மெத்தனால் கலப்பு – அரசு அறிக்கை

நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது

பழைய குற்றால அருவியில் இரவு 8 மணி வரை குளிக்கலாம்