தேர்தலில் போட்டியிடும் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது!

ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் போட்டியிடும் 19 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு