பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி மீது உரிமை மீறல் நடவடிக்கை கோரி மக்களவை சபாநாயகர் ஒம்பிர்லாவுக்கு காங்கிரஸ் கடிதம்

டெல்லி: பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி மீது உரிமை மீறல் நடவடிக்கை கோரி மக்களவை சபாநாயகர் ஒம்பிர்லாவுக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார். மக்களவையில் பிஎஸ்பி எம்.பி. டேனிஷ் அலியை அநாகரிகமாக பேசிய ரமேஷ் பிதூரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!