பாஜகவுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் அளிப்பேன் என்று கூறிய பாமக நிறுவனர் ராமதாஸ் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

சேலம்: பாஜகவுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் அளிப்பேன் என்று கூறிய பாமக நிறுவனர் ராமதாஸ் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார் என பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். மேலும் கூட்டணியை நம்பி அதிமுக இல்லை, வந்தால் வரவேற்போம், இல்லாவிட்டால் தனித்து நிற்போம் எனவும் எடப்பாடி தெரிவித்துள்ளார்.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!