பாஜக உடனான கூட்டணியை உறுதி செய்தார் ஜெயந்த் சிங்!!

டெல்லி : ‘I.N.D.I.A’ கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் பாஜகவின் தே.ஜ. கூட்டணியில் இணைந்துள்ளார் ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சித் தலைவர் ஜெயந்த் சிங். பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள சரண் சிங்கின் பேரன் தான் ஜெயந்த் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்