9 ஆண்டுகளில் சரித்திர திட்டங்களை செய்துள்ளது பாஜக: அண்ணாமலை

ஓசூர்: ஓசூர் ராம்நகரில் பாஜகவின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார். அப்போது; 9 ஆண்டுகளில் சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய பல திட்டங்களை பாஜக செய்துள்ளது. 1.41 கோடி பேர் ஒன்றிய அரசு மூலம் இலவச வங்கி கடன் பெற்று பயனடைந்துள்ளனர் எனவும் கூறினார்.

Related posts

சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர் தாமஸுக்கு ஜாமின் வழங்கியது ஐகோர்ட் கிளை

தமிழகத்தில் 12ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

முதலமைச்சருக்கு பிரிட்டன் எம்.பி. உமா குமரன் நன்றி..!!