பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர்

டெல்லி: பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் முர்மு வழங்கினார். அத்வானியின் இல்லத்திற்கே நேரில் சென்று பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் முர்மு வழங்கினார். அத்வானிக்கு விருது வழங்கியபோது பிரதமர் மோடியும் உடனிருந்தார். நேற்று விருது வழங்கப்பட்ட விழாவில் அத்வானி பங்கேற்காத நிலையில் இன்று விருதை குடியரசு தலைவர் வழங்கினார்

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?