மக்களவைத் தேர்தல்: பாஜக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக மூவேந்தர் முன்னணி கழகம் அறிவிப்பு

சென்னை: மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் சேதுராமன் அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் அண்ணாமலையை சந்தித்து மூ.மு.க. தலைவர் சேதுராமன் ஆதரவு கடிதத்தை வழங்கினார்.

 

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு