1 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் சரக்குகளை ஏற்றுமதி செய்து தமிழ்நாடு சாதனை..!!

சென்னை: 2023 டிசம்பரில் மட்டும் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் சரக்குகளை ஏற்றுமதி செய்து தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. இந்திய வரலாற்றில் ஒருமாதத்தில் அதிகம் மேற்கொள்ளப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி இதுவாகும். இந்திய எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி சந்தையில் தமிழ்நாடு மட்டும் 32 சதவிகித பங்களிப்பைக் கொண்டுள்ளது.

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்