பிலிகுண்டுலுவில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக உயர்வு

தருமபுரி: பிலிகுண்டுலுவில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக உயர்ந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கலில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!