பில்கிஸ் பானு வழக்கில் சரணடைய 4 வார அவகாசம் வழங்கக் கோரி குற்றவாளிகளில் மூவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல்..!!

டெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் சரணடைய 4 வார அவகாசம் வழங்கக் கோரி குற்றவாளிகளில் மூவர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரில் கோவிந்த் பாய் உள்ளிட்ட 3 பேர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர். குற்றவாளிகள் சரணடைய இரு வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் மூவரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

Related posts

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்

அமர்நாத் யாத்திரை தொடங்கியது