பைக்கில் ஆபத்தான முறையில் பட்டாசு வெடித்த இரு இளைஞர்கள் கைது

நெல்லை : நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே பைக்கில் ஆபத்தான முறையில் பட்டாசு வெடித்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.பைக்கில் ஆபத்தான முறையில் பயணம் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட சிஜின், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது