பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஜன.5-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்!!

பாட்னா :பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஜன.5-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 2004-2009-ல் ரயில்வே குரூப்-டி பணிகளில் நியமிக்க, நிலத்தை லஞ்சமாக குறைந்த விலைக்கு பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. சந்தை மதிப்பைவிட குறைந்த விலைக்கு லாலு குடும்பத்தினர் வாங்கியதாக அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.

Related posts

தொடர் விபத்துக்கு பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு இல்லாததே காரணம்: மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை

திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை அக்டோபர் 2ஆம் தேதி போக்குவரத்து மாற்றம்

2 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் ஜம்மு – காஷ்மீரில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு: 40 பதவிக்கு 415 வேட்பாளர்கள் போட்டி