கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு

பெங்களூரு: நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 36வது பெங்களூரு – கொல்கத்தா அணிகள் மோதின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஏற்கனவே கொல்கத்தா அணியுடன் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு தோல்வியடைந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற்று பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்