பீட்ரூட் கீர்

தேவையான பொருட்கள்

2பீட்ரூட்
1/2 லிட்டர் மில்க்
1 கப் சர்க்கரை
2ஏலம்
தேவைக்கு நட்ஸ்
10பாதம்
5முந்திரி

செய்முறை

முதலில் பீட்ரூட்டை வேக வைத்து அதில் ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.பின் பாலை தண்ணீர் கலக்காமல் கட்டியாக காய்ச்சவும் பால் ஓரளவுக்கு திக் ஆனதும் அரைத்த பீட்ரூட் விழுதை அதனுடன் நன்றாக கலந்து விடவும். அதனுடன் 1/2 கப் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.பின் துருவிய நட்ஸ் சேர்த்து சூடாகவோ அல்லது குளர்ச்சியாகவோ பரிமாறவும். ஹெல்த்தியான பீட்ரூட் கீர் ரெடி!!!

Related posts

தர்பூசணி தோல் துவையல்

உளுத்தம் பருப்பு துவையல்

பீட்ரூட் குழம்பு