பாஜக வழக்கறிஞர் அலெக்சிஸ் சுதாகர் உள்பட மூவர் வழக்கறிஞர்களாக தொழில் புரிய தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவு!


சென்னை: ரவுடி சத்தியாவுக்கு ஆயுதம் வழங்கியதாக கைதான பாஜகவை சேர்ந்த அலெக்சிஸ் சுதாகர் வழக்கறிஞராக பணிபுரிய தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவு அளித்துள்ளது. மாமல்லபுரத்தில் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி சீர்காழி சத்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். அலெக்சிஸ் சுதாகர் மீதான வழக்கு முடிவுக்கு வரும் வரை வழக்கறிஞராக பணிபுரிய பார் கவுன்சில் தடை விதித்தது.

Related posts

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.56,800க்கு விற்பனை

தமிழ் வழி கல்வியில் பயின்றதாக போலி சான்றிதழ் பெற்று அரசு பணியில் சேர்ந்த 4 அதிகாரிகள் உட்பட 9 பேர் மீது வழக்கு