போலி யுபிஐ செயலி மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியர் கைது

சென்னை: போலி யுபிஐ செயலியை கொண்டு கடந்த 2 ஆண்டுகளாக பண மோசடியில் ஈடுபட்டு வந்த வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார். டாக்சிகளில் பயணித்து விட்டு போலி செயலி மூலம் பணம் அனுப்பியது காண்பித்து மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. பல கடைகளில் பொருட்களை வாங்கிவிட்டு பணம் அனுப்பியது போல் மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரில் திருப்பதியைச் சேர்ந்த ரியாஸ் ரஃபீக்கை நுங்கம்பாக்கம் போலீஸ் கைது செய்தனர்.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்