வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதம் மாற்றமின்றி 6.50% ஆக தொடரும்: ரிசர்வ் வங்கி

மும்பை: வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதம் மாற்றமின்றி 6.50% ஆக தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகனங்களுக்கான கடன்களின் வட்டி உயராது. தொடர்ந்து 9வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமின்றி 6.50%ஆக நீடிக்கிறது.

 

Related posts

தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது ஜேபில் நிறுவனம்

கோவை மேட்டுப்பாளையம் அருகே சாலை விபத்தில் சிக்கிய கார், பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது

செப் 10: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை