வேங்கைவயல் விவகாரத்தில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேரும் ரத்த மாதிரிகளை வழங்க உத்தரவு

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேரும் ரத்த மாதிரிகளை வழங்க புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளை டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள 8 பேருக்கும் நீதிபதி ஜெயந்தி அறிவுறுத்தியுள்ளார். டிஎன்ஏ பரிசோதனைக்கு முதலில் 8 பேரும் மறுத்த நிலையில் தற்போது பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

ஹத்ராஸ் கூட்டநெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல்

குமரியில் கனமழை காரணமாக உப்பு விலை உயர்வு

தமிழ்நாட்டில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு