பஜாஜ் பல்சர் என்150

பஜாஜ் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட பல்சர் என்150 மற்றும் என்160 ஆகிய பைக்குகளை பஜாஜ் நிறுவனம் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் அறிமுகம் செய்தது. இது சந்தைப்படுத்தப்பட்டு, விலை விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி என்150 பைக்கின் துவக்க ஷோரூம் விலை சுமார் ₹1.18 லட்சம் எனவும், என்160 பைக்கின் விலை சுமார் ₹1.30 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்150 பைக்கில் 149.5 சிசி இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 14.5 எச்பி பவரையும், 13.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். என் 160யில் 165 சிசி இன்ஜின் உள்ளது. அதிகபட்சமாாக 17 எச்பி பவரையும், 14.3 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு