பஜாஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

பஜாஜ் நிறுவனம், சேத்தக் 2901 என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 123 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணி நேரம் ஆகும். அதிகபட்சமாக மணிக்கு 63 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். எக்கோ, ஸ்போர்ட் என 2 டிரைவிங் மோட்கள் உள்ளன. கருப்பு, வெள்ளை, மஞ்சள், உட்பட 5 வண்ணங்களில் கிடைக்கும். வண்ண டிஜிட்டல் கன்சோல், புளூடூத் இணைப்பு வசதி உள்ளது. ஹில்ஹோல்டு, போன் அழைப்பு, மியூசிக் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளை பெற, விருப்பத்தேர்வாக ‘டெக்பேக்’ வசதியை தேர்வு செய்து கொள்ளலாம். துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.95,998 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

திருக்கோவிலூர் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்து பயங்கர தீ விபத்து

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை: 8 பேர் கைது: மாயாவதி கண்டனம்

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு