பேபிகான் தந்தூரி

தேவையான பொருட்கள்

பேபிகான் 2 கப்
5 ஸ்பூன் தண்ணீர்
கான்ஃப்ளார் மாவு 2ஸ்பூன்
மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
கஸ்தூரி மேத்தி 1 ஸ்பூன்
பூண்டு துருவியது 1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கரம் மசாலா அரை ஸ்பூன்
மிளகுத்தூள் அரை ஸ்பூன்
எலுமிச்சம்பழம் பாதி.

செய்முறை

தயிருடன் மிளகாய்த் தூள், கறிமசாலா தூள், உப்பு, துருவிய பூண்டு, கஸ்தூரி மேத்தி, 1 ஸ்பூன் கான்ஃப்ளார் மாவுக் கரைசல், மிளகுத் தூள் அரை ஸ்பூன் மற்றும் எலுமிச்சம்பழம் சேர்த்து கிளறி, அதனுடன் நறுக்கிய பேபிகான் சேர்த்து கொத்தமல்லி இலை சேர்த்துக் கிளறவும். அதன்பின், தந்தூரி அடுப்பில் எண்ணெய் ஊற்றி பேபிகான் கலவை வைத்து பொன்நிறமாக புரட்டி எடுத்தால் சுவையான பேபிகான் தந்தூரி ரெடி.

Related posts

பீர்க்கங்காய் துவையல்

குதிரைவாலி இனிப்பு ஆப்பம்

சிவப்பு சோள அடை