பாகுபலி யானையை பிடிக்க 2 கும்கிகள் வரவழைப்பு

கோவை: மேட்டுப்பாளையத்தில் காயங்களுடன் திரியும் பாகுபலி யானையை பிடிக்க 2 கும்கிகள் வரவழைக்கப்பட்டுள்ளது. பாகுபலி யானைக்கு மயக்க ஊதி செலுத்தி பிடித்து கிசிச்சையளிக்க உதவியாக 2 கும்கிகள் வரவழைக்கப்பட்டுள்ளது. முதுமலை முகாமில் இருந்து வசீம், விஜய் என இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்படுகின்றன.

Related posts

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரவீந்திர ஜடேஜா!

புனே அருகே புஷி அணைப்பகுதியில் உள்ள அருவியில் வெள்ளப்பெருக்கு: 2 பேர் உயிரிழப்பு

ஒய்எஸ்ஆர் காங். எம்பி வீட்டு காவலில் வைப்பு: ஆந்திராவில் பரபரப்பு