அயோத்தி ராமர் கோயிலில் கோபுரம் கட்டும் பணி தொடக்கம்: 4 மாதங்களில் கட்டி முடிக்க திட்டம்

அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் கோபுரம் கட்டும் பணிகள் நேற்று தொடங்கின. உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சி செய்து வருகிறது. இங்குள்ள அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டு கடந்த ஜனவரி 22ம் தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டு, குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிலையில் 161 அடி உயரமுடைய அயோத்தி ராமர் கோயிலின் கோபுர கட்டுமான பணிகள் நேற்று தொடங்கின.

Related posts

காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்ற தந்தை, மகன் கைது

புத்திரன்கோட்டை ஊராட்சியில் ரூ.66 லட்ச மதிப்பீட்டில் பழங்குடியினருக்கு வீடுகள்: எம்எல்ஏ பாபு அடிக்கல்

வீட்டு மனை‌ பட்டா கேட்டு சிபிஐஎம்எல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்