ஆகஸ்ட் 4, 10 மற்றும் 13ம் தேதிகளில் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி : போக்குவரத்து மாற்றம்!!

சென்னை : ஆகஸ்ட் 4, 10 மற்றும் 13ம் தேதிகளில் காலை 7 மணி முதல் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நேப்பியர் பாலம் முதல் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரையிலான காமராஜர் சாலை, ராஜாஜி சாலை மற்றும் கொடிமர சாலைகளில் முற்றிலுமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவகித்துள்ளது.

 

Related posts

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

போலி சான்றுகள் விற்ற வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்